பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை செயலாளர்கள் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு..!
Public Works Department and Water Resources Department Secretaries Transfer
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை செயலாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுப்பணித்துறை செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், நீர்வளத்துறை செயலாளராக இருந்து வந்த மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Public Works Department and Water Resources Department Secretaries Transfer