ஜனவரி 13-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
Ramanathapuram Local Holiday
வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திரு உத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ramanathapuram Local Holiday