சவுக்கு சங்கருக்கு என்ன ஆச்சு? நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் யூடியூபர் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கஞ்சா வைத்திருந்ததாகவும், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாகவும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

மேலும், இரண்டு முறை இந்த வழக்குகளில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செய்யப்பட்டு இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை ஆகியுள்ள நிலையில், தொடர்ந்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar admitted in hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->