14 பேர் உயிரை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து!! 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ரெட்டியாபட்டியில் செயல்பட்டு வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முறமாக ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் மகாதேவி, பஞ்சவர்ணம், தமிழ்ச்செல்வி, தங்கமலை, அனிதா உள்ளிட்ட 12 பெண் தொழிலாளர்கள் மற்றும் மற்றும் பாலமுருகன் என்ற ஆண் தொழிலாளர் உட்பட 13 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சிக்கநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த மற்றொரு பட்டாசு ஆலையில் வெளி விபத்து ஏற்பட்டதில் வேம்பு என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகாசியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தையே அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த துயரம் சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 14 பேரில் குடும்பத்தினருக்கு தளம் 3 லட்சம் ரூபாயும் விடிவி தினகத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு பல ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் ரங்கபாளையத்தில் இணைந்த பட்டாசு ஆலை விடுவிபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார்மேற்பார்வையாளர் கனகராஜ் ரிட்டன் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi firecracker factory accident police arrest 3 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->