கட்சி பெயர் பொறிக்கப்பட்ட பையில் தொண்டர்களுக்கு ஸ்னாக்ஸ்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. 

முதல் மாநாடு என்பதால் ஏற்பாடுகள் அனைத்தும் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. இந்த மாநாட்டில் விஜய் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். 

இது கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது வாட்டர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் அடங்கிய பைகளும் கட்சியினருக்கு கொடுக்கப்பட உள்ளன. இந்த பைகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snacks provide to peoples with tvk name bag


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->