நாளை முதல் கிளம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்.!! - Seithipunal
Seithipunal


சிவராத்திரி மற்றும்‌ முகூர்த்த தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 270 சிறப்பு பஸ்களும், நாளை மறுநாள் கிளாம்பாக்கத்தில் இருந்து 390 பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று வரும் மார்ச் 10ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 430 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special buses from kilambakkam bus terminal tomorrow onwards


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->