தமிழக மீனவர்கள் 21 பேரை சிறையில் அடைக்க உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் இன்று காலை இந்திய எல்லையில் உள்ள நெடுந்தீவு அருகே மீன் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 21 மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 2 விசைப்படகுகளையும் சிறை விருது சென்றனர். 

அவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இது விசாரணை முடிவில் தமிழக மீனவர்கள் 21 பேரும் ஒரு காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் விசாரித்த நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேருக்கும் மார்ச் 27ஆம் தேதி வரை சிறைக் காவல் வைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan court order tamilnadu fishers jailed until March27


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->