பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு.. அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை குடும்ப அட்டைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதில், தரமற்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டதாலும்,  21 பொருட்களுக்கு பதிலாக 16 மற்றும் 15 பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்கின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin Tomorrow discussion pongal gift package


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->