குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!
Sudden flood in Koorala waterfall Tourists are prohibited from bathing
ஐந்தருவிய தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு. திடீர் வெள்ளப் பிரகாஷ் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வீதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவியில் அது என ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளப்பெருக்கினால் குற்றால அருவி உள்ளிட்டானே கருவிலும் குடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
குற்றால அருவி மற்றும் ஐந்தருவில் தண்ணீர் வரத்து குறைந்ததாலும் மழை குறைந்ததாலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கோடை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஐந்தறிவு மற்றும் குற்றால அறிவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் திடீரென திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து ஐந்தருவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதியதாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு வளரும் புளித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டன. வெள்ளப்பெருக்கும் மண் குச்சிகள் அடித்து வரப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருவிகளை குளிக்க தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
English Summary
Sudden flood in Koorala waterfall Tourists are prohibited from bathing