அதிரும் தேர்தல் களம்... தமிழகம் முழுவதும் 44 இடங்களில் IT ரெய்டு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பல்வேறு இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என கண்காணிப்பதற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் 44 இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu 44 places IT raid 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->