வெளியானது தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டின் இறுதி நாட்களில் வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகத்தில் 13 லட்சம் பேர் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்  மொத்தமாக 6,18,90,348 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பெண்கள் 3.14 வாக்காளர்களும், ஆண்கள் 3.03 கோடி வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294 வாக்காளர்களும் உள்ளனர். 

மேலும் 2,26,265 முதல் தலைமுறை வாக்காளர்கள் இணைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இன்று முதல் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 69 சதவீதம் பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu final voter list has been released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->