இந்தியாவிலேயே உயர் கல்வி பயிலும் அதிக மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Tamil Nadu is the state with the largest number of students in higher education in India Chief Minister Stalin
இந்தியாவிலேயே உயர் கல்வி பயிலும் அதிக மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை உதவி கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயில செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, அண்ணாவின் பெயர் கொண்ட நூலகத்தின் தமிழ் நாட்டின் அறிவு கண்களாக மாணவர்களுக்கு பாராட்டு விழா. பாரதிதாசன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் மாணவர்களை ஓங்கிடும் கீர்த்தி எழுதி விட்டீர்கள் என பாராட்டி இருப்பார்.
54 மாற்றத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு விட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பத்தாண்டுக்கு பின் அதிக மாணவர்கள் உலகின் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில செல்கின்றனர்.
புதுமைப்பெண் திட்டத்தின் பலனாக கல்லூரியில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது.
நான் முதல்வன் திட்டத்தில் 10 ஆண்டுகான வினாத்தாள் வெளியிடப்பட்டது. அனைத்து துறைகளிலும் முதன்மையாக விலகும் கல்வி நிறுவனங்களில் தமிழனாக மாணவர்கள் பயில உள்ளனர்.இவர் கேள்வி பதிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu is the state with the largest number of students in higher education in India Chief Minister Stalin