தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்..6 இடங்கள் எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசு உதவியோட தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி.

தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவர்கள் அமைய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

மிகுந்த நிலையில் கூடுதலாக ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, அரக்கோணம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் புதியதாக மருத்துவ கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்த நிலையில், மத்திய அரசின் பங்களிப்போடு மருத் மருத்துவக் கல்லூரி அமைக்க 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை அடையாளம் காண வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu new medical college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->