டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு! கடத்த ஆண்டைவிட ரூ.1734.54 கோடி அதிக வருமானம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்வபம் நாட்டை உலுக்கிய நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை  விட ரூ.1734.54 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலாச்சாராயம் குறித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தோல சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், 2023 -24 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருமானம்  ரூ. 45,855,67 கோடி என கொள்ளை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ. 1734.54 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மலிவான விலையில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளசாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ம்,மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகினற்னர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட அதிகரித்து செய்தி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac Income Increase 1734 crore more income than the previous year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->