டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றமா? - அதிர்ச்சியில் மதுபிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மேலும், இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் ரூ.500 முதல் 1,000 ரூபாய் வரை கொடுப்பதாகவும், இரவு நேரத்தில் மதுபானக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆஃப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இதனால் டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோமதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவலால் மதுபிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac open and closing time change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->