‌பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி..சாகும் வரை சிறைத்தண்டனை.! - Seithipunal
Seithipunal


பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவில் பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான சிவக்குமார் என்பவர் 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவில் பூசாரி சிவகுமாருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Temple priest sexually abused a school girl has been sentenced to life imprisonment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->