நிர்மலா தேவிக்கு பத்து ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றியவர நிர்மலா தேவி. இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறான செயலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நிர்மலா தேவி கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten years jail penalty to professer nirmala devi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->