ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்..மீனவர்கள் அச்சம்!! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் ஓரிரு இடங்களில் மீள் கனமழை பெய்து வருகிறது. எத்தனை பேருக்கு வாங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. ரீமல் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக கடல்வள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள தகவலின் படி, காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி உள்ளதாகவும் சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்றும் கடல்வள ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The sea suddenly receded in Rameswaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->