நாளை தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் நாளை (நவ.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நவ.20-ல் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் வரும் 30ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வாக்காளர்கள் முகாம் நடைபெறவுள்ளதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thenkasi school leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->