இந்த நேரங்களில் "ரேஷன் கடைகள் இயங்காது".!! ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான வட்டங்களில் மக்களுக்கு வழங்க உள்ள ரூ.6000 நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. அதன் படி நெல்லை, சேரமான் தேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய வட்டங்களில் 6000  ரூபாய் வழங்கப்பட்ட உள்ளததால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலியில் ரேஷன் கடை பணியாளர்கள் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன்களை வீடு, வீடாக சென்று வழங்கி வருவதால், நியாய விலைக் கடைகள் இயங்காது. பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் நியாயவிலை கடைகளுக்கு வர வேண்டாம். தவறவிட்டவர்களுக்கு கடைசி நாளில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirunelveli collector announced ration shops not operate during token distribution


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->