ரதி மீனா பஸ் சர்வீஸ் குழும தலைவர் மறைவு! திருவாரூர் மாவட்ட செய்தி - டாஸ்மாக் கடை மூடல்! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்ட செய்திகள்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப். 14ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப்.14ல் விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி 11 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் நாளில் டாஸ்மாக்கை மூட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.

முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் திரு.ஜியா உல் ஹக், இ.கா.ப, அவர்கள், இன்று (05.09.2024)  நேரில் ஆய்வு செய்தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனிருந்தார்கள்.

 

கும்பகோணம் ரதி மீனா பஸ் சர்வீஸ் குழும தலைவர் P.S.சேதுராமன் மறைவையொட்டி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur District news Rathimeena Bus Owner death TASMAC Leave Vinayakar chadurthi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->