மாணவர் சேர்க்கைக்கு தடை! 9 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த ஆண்டு ஒன்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 லட்சம் முதல் ஐந்து லட்சம் மாணவர்கள் வரை பொறியியல் கல்லூரியில் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கிறார்கள். நாளுக்கு நாள் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட உள்ளது. நடந்து 433 கல்லூரிக்கு மட்டும் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு ஒன்பது பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு சரியில்லாமல் இருப்பதால் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதில்லை.

குறிப்பாக பல்வேறு பொறியியல் கல்லூரிகள் வனத்துக்கு அருகாமையிலும் அல்லது தனியாக உள்ள இருப்பதாக  இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மாணவர்கள் சேர்க்கை இல்லாதது, உட்கட்டமைப்பு போன்ற காரணங்களால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு ஒன்பது பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This year nine engineering colleges in Tamil Nadu have been derecognised


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->