திடீர் பரபரப்பு... திருநெல்வேலி | அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் IT ரெய்டு.!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் இன்று வருமானத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

வள்ளியூர் அருகே உள்ள விஜய நாராயணன் பகுதியில் உள்ள ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. 

வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கும் விதமாக பறக்கும் படையினர் மற்றும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli govt contract man house IT raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->