திருப்பூர்: என்கவுண்டர் பயம்! தப்பி ஓடிய அக்னி பிரதர்ஸ்-க்கு கால் முறிவு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்னி பிரதர்ஸ்-க்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர் பயத்தில் தப்ப முயற்சித்து, பள்ளத்தில் குதித்ததில் காலில் முறிவு என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ரவுடி கொலை வழக்கில் அக்னி பிரதர்ஸ் குழுவை சேர்ந்த 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகளான சிவகங்கையை சேர்ந்த  தங்கராஜ் மற்றும் ராஜேஷை நீதிமன்ற காவலில் போலீசார் எடுத்து இருந்தனர்.\

கல்குவாரி ஒன்றில் ஆயுதங்களை தேடி அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி செய்ததாகவும், இதனால் காலில் முறிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Encounter AgniBrothers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->