தமிழக முதல்வர் ஸ்டாலின்.. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.!
TN chief minister Stalin discuss with collectors and police officers
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் முதல் முறையாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
TN chief minister Stalin discuss with collectors and police officers