முதல்வரின் துபாய் பயணத்தில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து.. என்னென்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், முதலீடுகளை உருவாக்கவும் கலந்து கொள்வதற்காக ஐந்து நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துபாய் சென்றிருந்தார்.

தமிழக முதல்வரின் இந்த துபாய் சுற்றுப்பயணத்தில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,

உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு  3500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம்.

இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் ரூ.பாய்.1100 கோடி.

ஜவுளிதுறை சார்ந்த WHITE HOUSE நிறுவனத்துடன்  ரூ.பாய் 500கோடி.

மருத்துவத்துறை AASTAR TM Health care நிறுவனத்துடன் ரூபாய்.500கோடி.

சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன்  500கோடி ரூபாய்.

உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு ஒப்பந்தம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Chiefminister signed 6 agreements during his visit to Dubai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->