தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போகும் காங்கிரஸ் - வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டை அருகே நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளதாகவும், பின்னர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தை விவாதிக்க மறுப்பதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முற்றுகையிடுவதற்கு உண்டான அறிவிப்பை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Congress Protest announce Governor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->