மாணவர்களுக்கு தோசை, இடியாப்பம்., அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.!
tn govt order for student food list
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி உணவு பட்டியலில் தோசை உள்ளிட்ட சிற்றுண்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் உள்ளிட்ட சிற்றுண்டிகளை சேர்த்து, தமிழக அரசு அரசனை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அந்த அரசாணையில், உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளை மாற்றி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோசை, இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn govt order for student food list