மாணவர்களின் நலனுக்காக "நலம் நாடி" செயலி வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்கென பிரதேகமாக "நலம் நாடி" செயலியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நலனுக்காக நலம் நாடி செயலி வெளியிடப்பட்டது.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நலம் நாடி செயலி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt launched Nalam Nadi app for students health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->