நாளை முதல் 20ம் தேதி வரை - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், தகுதிவாய்ந்த மகளிர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய இயலாத குடும்பத் தலைவிகள், 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2 கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt magalir urimai thogai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->