#BigBreaking || 31 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு.! முழு பட்டியல் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

1) சென்னை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்பியாக ராமகிருஷ்ணன் நியமனம்

2) மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டிஜிபியாக தமிழ் சந்திரன் நியமனம்

3) சென்னை காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம் 

4) சமூக நீதிமன்றம் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமுண்டீஸ்வரி நியமனம்

5) சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக லட்சுமி நியமனம்

6) சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆணையராக பாண்டி கங்காதர் நியமனம்

7) தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் எஸ்பியாக மேகலினா ஐடன் நியமனம்

8) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக ராஜேஸ்வரி நியமனம்

9) சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக புக்யா சினேக பிரியா நியமனம்

10) தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக முத்துசாமி நியமனம்

11) ஆவடி தலைமையகம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக ராஜேந்திரன் நியமனம்

12) மதுரை நகர் வடக்கு சட்டமன்ற துணை ஆணையராக ஜி.எஸ் அனிதா நியமனம் 

13) சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக கிங்ஸ்லி நியமனம்

14) சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக என்.எம் மயில்வாகனன் நியமனம்.

15) சென்னை பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு டிஐஜியாக வெண்மதி நியமனம்

16) வேலூர் சரக டிஐஜியாக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம்


17) மதுரை மாவட்ட எஸ்பியாக டோங்கரே பிரவீன் உமேஷ் நியமனம்

18) தேனி மாவட்ட எஸ்பியாக சிவப்பிரசாத் நியமனம்

19) பரங்கிமலை காவல் துணை ஆணையராக சுதாகர் நியமனம்

20) கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக தங்கதுரை நியமனம்

21) சென்னை பரங்கிமலை காவல்துறை ஆணையராக சுதாகர் நியமனம்

22) விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக தீபக் நியமனம்

23) சென்னைக்கு க்யூ பிரிவு சிஐடி எஸ்பியாக ஷஷாந்த் சாய் நியமனம்

24) விருதுநகர் மாவட்ட எஸ்பியாக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம்

25) ராமநாதபுரம் எஸ்பியாக சந்தீஷ் உள்ளிட்ட 31 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt order 31 IPS officers transferred


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->