போக்குவரத்து ஊழியருக்கு 2 குட் நியூஸ்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு போக்குவரத்து துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்துக் தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் 14வது ஊதிய ஒப்பந்தத்தின் படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அளித்த ஆலோசனையின் படி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி மற்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Order to Pay dues and incentives to transport employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->