இலவச மின் இணைப்புகளை கணக்கெடுங்க - தமிழக அரசு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஒவ்வொரு மின் இணைப்புக்கும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளதாகவும், இதனையடுத்து இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்டம் வாரியமாக ஆராய்ந்து நீண்ட காலமாக பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt TNEB Free Supply Survey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->