டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத்தேர்வு முடிவுகள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்றைக்கு அவர்களுக்கு நேர்காணல்கள் நடந்தது.

 இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் பட்டியல் மற்றும் நேர்காணல் குறித்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 1 Interview Results Released!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->