#BREAKING : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? .. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!
TNPSC group 4 results on March month
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகிய நிலையில், மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
English Summary
TNPSC group 4 results on March month