சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (11-03-2022) மின் தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கிண்டி

ரெட்டி தெரு, ராஜ்பவன் பகுதி டி.என்.எச்.பி, பாவனி நகர், இளங்கோ தெரு, கருணாநிதி தெரு ஆலந்தூர் பகுதி ரூபி பிளாட்ஸ், மதுரை தெரு, சுப்பிரமணிசுவாமி கோயில் தெரு, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதி செயின்ட் தாமஸ் பள்ளி, மேகசீன் ரோடு, பூந்தமல்லி மெயின் ரோடு, சுந்தர் நகர், பர்மா காலனி நங்கநல்லூர் பகுதி நங்கநல்லூர் 4வது மற்றும் 5வது மெயின் ரோடு, நேரு காலனி, இளங்கோ தெரு மூவரசம்பேட்டை பகுதி யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, கண்ணன் நகர், பாலாஜி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் 

க.க நகர் கிழக்கு பிரிவு, எம். ஜி.ஆர் நகர் பகுதி, அசோக்நகர் கிழக்கு பிரிவு, க.க நகர் தெற்கு பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் 

பம்மல் அருண்மதி சுவீட்ச், பாலாஜி நகர் , பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, குருசாமி நகர், குமரன் தெரு, பாண்டியன் தெரு ராஜகீழ்பாக்கம் (துணை மின்நிலையம்) வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, மேத்தாநகர் மெயின் ரோடு, மருதி நகர், கோமதி நகர், வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, குருநாதர் தெரு, ரங்கா காலனி, மாரியம்மன் கோயில் தெரு, சாம் அவென்யூ, ஐ.ஓ.பி காலனி, கேம்ப் சாலை, மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, அம்பேத்கார் தெரு, அண்ணா தெரு, வெங்கட்ராமனன் நகர், சித்தலப்பாக்கம் அரிசி ஆலை சாலை, ஜெயசந்திரன் நகர், பத்மாவதி நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் 

முகலிவாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, ராமச்சந்திரா நகர், விக்னேஸ்வரா நகர், மாதா நகர்,, பி.டி நகர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி 

 பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம், கரையான்சாவடி, சின்ன மாங்காடு, அன்பு நகர், ஜீவா நகர், காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி

திருமுல்லைவாயல் பகுதி கிரின் பீல்டு, கமலம் நகர், முல்லை நகர் , ஒரகடம் சொசைட்டி செந்தில் நகர் பகுதி ஜே.பி. நகர், ஜோதி நகர், செந்தில் நகர், கணபதி நகர் சோத்துபெரும்பேடு பகுதி கிருதாலாபுரம், புதூர், திருநிலை, அருமந்தை பட்டாபிராம் பகுதி சேக்காடு மெயின் ரோடு, ஸ்ரீதேவி நகர், கரிகாலன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி/சிப்காட் 
 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் கங்கன் தொட்டி பகுதிகள்.

புழல் 

அழகிரி தெரு, என்.எஸ்.சி போஸ் தெரு, சாமியார் மடம், வடகரை, ஆரோன் உல்லாச நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் 

டி.எச் ரோடு, ஆலமரம் எம்.ஏ நகர், எம்.ஜி.ஆர் தெரு, காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வில்லிவாக்கம் 

 சோலை அம்மன் கோயில் தெரு, வீராசாமி மெயின் தெரு, செட்டி தெரு, பாரதி நகர், பூபதி நகர், பரசுராம ஈஸ்வரன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் 

 வெங்கடேஷ்வர நகர், மூலக்கடை, என்.எஸ்.கே ரோடு, தணிகாசலம் நகர், கார்த்திக் தெரு, ஸ்ரீனிவாசா நகர், எத்திராஜ் தெரு ரெட்டேரி பரிமளம் நகர், அக்பர் நகர், சூரியா நகர், கண்ணியப்பன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 11.03.2022 Chennai power cut places


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->