இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 அதிகரித்து, ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து, 67 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->