இஸ்லாமியர்களுக்கான ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்க இன்றை கடைசி நாள்.. தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஹஜ் புனித பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள  அதன்படி இந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் 'HCoI' செயலி மூலமாக இன்று (மார்ச் 10ஆம் தேதிக்குள்) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today is the last day to apply for Hajj for Muslims


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->