சுற்றுலா பயணிகளே ரெடியா..உதகையில் இன்று மலர் கண்காட்சி தொடங்குகிறது!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ஐந்து லட்சம் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றது. மேலும், 45 ஆயிரம் மலர் தொட்டிகள் பார்வையாளர்களை கவுறும் வகையில் மலர் மாடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மலர்கண் கட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்கா இரவில் மின்னூலியில் ஜொலிக்கிறது. பல வண்ணங்களை கொண்ட ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்ட டிஸ்னி வேர்ல்டு,80 ஆயிரம் ரோஜா மலர்கள், காளான்,ஆட்டோபஸ் போன்ற மலர் வகைகள் ஆலங்கரிக்கப்பட்டுள்ளன. மலர்கள் காட்சியை தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா மற்றும் மேலாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists are ready Flower exhibition starts today in Utkai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->