திக்.. திக்..திருச்சி! பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!  - Seithipunal
Seithipunal


திருச்சியில் விமானத்தை தரையிறக்க முடியாமல் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்து வந்த நிலையில், 8.15 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 141 பயணிகளுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த விமானம் வானிலேயே வட்டமடித்தபடி வந்தது.

விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால், விமானத்தை மீண்டும் தரையில் இருக்க விமானிகள் முயற்சி செய்து வந்தனர்.

விமானத்தில் உள்ள எரிபொருளை குறைத்து விட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க விமானிகள் திட்டம் இட்டு, வானிலேயே வட்டமடித்து வந்தனர்.

இந்த நிலையில், 8.15 மணிக்கு பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. 141 பயணிகளும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Trichy Air India Express


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->