திருச்சி: பூஜை அறையில் மனைவி, குழந்தை மீது பெட்ரோல் தாக்குதல்! காலைலயே பெரும் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே மனைவி, குழந்தைகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

பூஜை அறையில் சாமி கும்பிடும்போது மனைவி மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி, கணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இந்த கொடூரமான தாக்குதலில் மனைவி மற்றும் குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பெட்ரோல் ஊற்றிய கணவர் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்திய கணவன் ராஜேந்திர பிரசாத் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Husband attacke wife and child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->