ஒருத்தரையும் விடாதிங்க! நாதக ஆதரவாளர்களுக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்ற கிளை! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்த, ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர் நேரடியாக எதுவும் கமெண்ட் செய்யாததால் அவருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் விசாரணையின் போது, சமுகவளைதள கமெண்ட்களை பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாகவே இதனை பார்க்க முடிவதாவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்தார்.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy SP NTK issue chennai High court division order


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->