தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு -கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு!
Tuticorin firing case CBI ordered to file supplementary chargesheet
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த செல்லு டாலையே மூட கூடி தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் வழியை ஏற்படுத்தியது.
இந்தத் துப்பாக்கிச் சூடு விவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓட்டு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியும் வாக்குமூலங்களின் பதிவு செய்தும் வந்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு வழக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டதால், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Tuticorin firing case CBI ordered to file supplementary chargesheet