234 தொகுதிகளிலும் ஆளை இறக்கிய தளபதி விஜய்! த.வெ.க முதல் மாநாடுதற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்!
TVK Vijay Tamizhaga Vetri kazhagam Conference
தமிழக வெற்றிக் கழக மாநாடு பணிக்காக, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதி அளவில் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TVK Vijay Tamizhaga Vetri kazhagam Conference