தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம்.!
UPI service introduce in corporation Bank
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் UPI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 92 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக NEFT, RTGS உள்ளிட்ட வசதிகளையும் பெறலாம் கூட்டுறவு வங்கிகளை தொடர்ந்து யுபிஐ வசதி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
UPI service introduce in corporation Bank