புராண கதையில் உருவாகும் நாக சைதன்யாவின் 'என்சி24' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!
The shooting of Naga Chaitanya's film NC24 has begun
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலக அளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்நிலையில், கார்த்திக் தண்டு இயக்க உள்ள நாக சைதன்யாவின் 24வது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிகின்றது.
புராணக்கதை தொடர்பாக உருவாகிவுள்ள இந்த 'என்சி24' படத்தின் படக்குழுவின் வேலைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில், "எரிக்கப்பட்ட ரகசியங்கள், காலத்தைக் கடந்த, புராணக் கதை திரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The shooting of Naga Chaitanya's film NC24 has begun