வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம் போல் இயங்கும்!! - Seithipunal
Seithipunal


கோடைவிடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கம்போல் செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியை நெருங்குகிறது. வெயில் தாக்கம் காரணமாக பள்ளிக்கு விரைவாக கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது.

வாரந்தோறும் பிரதி செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளதால், இன்று பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vandalur zoo today opening


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->