வந்தே பாரத் ரெயில் பயணிகளுக்கு... தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விழுப்புரம்-திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை-திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்பட உள்ளது. 

விருத்தாச்சலம்-திருச்சி, திண்டுக்கல்-விழுப்புரம் ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட உள்ளன. மேலும் பல்வேறு ரயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande bharat train canceled tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->