நாளை எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம்! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக நாளை திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கும், விழுப்புரம், தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பு விவரம் பின்வருமாறு:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு நாளை 13.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

விழுப்புரம்  மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்வு எழுத்தவுள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram thoothukudi nellai thenkasi school college leave


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->