தமிழ்நாட்டில் 1 மணி வரை பதிவான வாக்கு.. முதலிடத்தில் தர்மபுரி.. முழு லிஸ்ட் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

சதவீதம் அடிப்படையில் தொகுதி வாரியாக :

தர்மபுரி - 44.08 

கள்ளக்குறிச்சி - 44 

நாமக்கல் - 43.66 

ஆரணி - 43.62 

கரூர் - 43.6 

பெரம்பலூர் - 43.32 

சேலம் - 43.13 

விழுப்புரம் - 42.89

விருதுநகர் - 42.34

ஈரோடு - 42.23

சிதம்பரம் - 42.09

திண்டுக்கல் - 41.97

அரக்கோணம் - 41.92

கிருஷ்ணகிரி - 41.5

திருவண்ணாமலை - 41.46

நாகப்பட்டினம் - 44.43

பொள்ளாச்சி - 41.34

வேலூர் - 41.24

தேனி - 41.24

திருப்பூர் - 40.96

தஞ்சாவூர் - 40. 81

மயிலாடுதுறை - 40.77

கடலூர் - 40.32

கன்னியாகுமரி - 40.24

சிவகங்கை - 40.15

தேனி - 40.15

நீலகிரி - 40.14

திருவள்ளூர் - 40.12

திருச்சிராப்பள்ளி - 39.91

ராமநாதபுரம் - 39.6

கோயம்புத்தூர் - 39.51

காஞ்சிபுரம் - 39.41

தூத்துக்குடி - 39.06

திருநெல்வேலி - 38.27

ஸ்ரீபெரும்புதூர் - 37.40

மதுரை - 37.1

தென் சென்னை - 35 09

வடசென்னை - 33.93

மத்திய சென்னை - 32.31


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote polling persentage in tamilnadu until 1oclock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->